உங்களுடைய Desktop உம் இப்படி அழகாக இருக்க வேண்டுமா??
- யாரோ மினக்கட்டு இருந்து ஒவ்வொரு icon அடுக்கி இருக்கிறாங்கள் போல இருக்கு என்ன?
- எவ்வளவு வடிவா இருக்குது....
- உங்களுக்கும் இவ்வாறு Desktop யை வைத்து இருக்க ஆசையாக இருக்கிறதா?
- OK OK.. ஒன்றும் பெரிசா இல்லை பாருங்கோ
- முதலில் இதை டவுன்லோடு செய்யவும்.
பிறகு அதனுள் உள்ள readme.txt எனும் file யை வாசிக்கவும்.
பிற்குறிப்பு
இதை நான் ஒரு நண்பருடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன்
எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே பாப்பது
இப்படியும் பாக்கலாமே

முக்கியமாக கவனிக்கவும்
உங்களுடைய கணினியில் auto arrange என்பதை deactivate பண்ணி விடவும்.
(on desktop- right click-view- auto arrange)




அருமையான தகவல்!
ReplyDeleteபுதிய வரவுக்கு எமது வாழ்த்துக்கள்!
நன்றி
ReplyDeleteIt doesn't work with windows 7 operation system.
ReplyDeletewhat should i do? can u give an another exe file which will support to windows 7?
நல்ல பகிர்வு...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி....
அத்தோடு பதிவுலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்...
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...
அருமையான தகவல் பகிர்வு. நன்றி
ReplyDeletethanks
ReplyDeleteகனககோபி,S.A. நவாஸுதீன்
ReplyDeleteநன்றி
நல்ல தகவல் நண்பரே..
ReplyDeleteநன்றி முனைவர்
ReplyDeleteகுழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
ReplyDeleteதமிழ்நெஞ்சம்