
பல வசதிகளுடன் windows 7 இலங்கையில் கடந்த கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. Microsoft நிறுவனத்தின் கடைசி வெளியீடான Windows 7 ஆனது வாடிக்கையாளர்களை கவர்வதை இருந்து தான் பார்க்க் வேண்டும்
Vista இனை விட இது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக மைக்கிறோசொப்ட் இலங்கையின் தொழிற்துறை கணக்குகள் முகாமையாளர் இம்ரான் காசிம் தெரிவித்தார்.
- கணணியில் சேமித்து வைத்த தகவல்களை இலகுவாக பாக்க முடியும்
- புகைப்படங்களை எடிட் செய்து அசையும் படங்களாக மாற்றகூடிய வசதி இருக்கிறது.
மேலதிக வசதிகள்
- The revamped Taskbar.
- Desktop themes
- The Action Center
- Gadget Gallery
vista, windows xp பாவனையாளர்களுக்கு ஒரு செய்தி,,
Windows 7 theme Download செய்ய

super bro.:)
ReplyDeletekeep it up
well come to blog
paddaiya kilappunga
word vertification for comments not necessary
ReplyDeleteremove it.