Tuesday, 10 November 2009

த்ரிஷா, பச்சை, ஜெனிலியா,சிவப்பு ரோஜாக்கள்

நயன்தாராவை தொடர்ந்து த்ரிஷாவும் பச்சை குத்த தொடங்கி உள்ளாராம்..
இது யாருக்கான ஏக்கமோ தெரியவில்லை, கவனம் திருமதிகள் 




அத்தோடு  தீவிரமாக யோகப் பயிற்சிகள் செய்து வருகிறாராம் த்ரிஷா. இதனால் முன்பு தளர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட அவரது தோள்பட்டை மற்றும் கைகள் இப்போது சிக்கென்று காட்சி தருவதாக அவரே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார்.


இது இப்படியே இருக்க பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில்டங்களில் நடித்த ஜெனிலியா (எனக்கு ரொம்ப பிடிக்கும்) தனுசுடன் இயக்குனர் மித்திரன் (இவர் யாரடி நி மோகினி படத்தின் இயக்குனர் ) Direct பண்ணும் படத்துக்கு ஒப்பந்தமாயிருக்கிறார். படத்துக்கு என்னும் பெயர் வைக்கவில்லையாம்.






இயக்குனர்கள் எல்லாரும் நடிக்கத்தொடங்கி உள்ள நிலையில் நடிகர்  ஒருவர் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். தமிழ் படங்களில் ரஜனி கமலுக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கிய ஒரு மாபெரும் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தான் இந்த கன்னி முயற்சியில் இறங்கி உள்ளார்.

பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீ மேக் பண்ணுகிறார்.
நடிகராக ஒரு நிலையில் இல்லாத இவர் சிறந்த இயக்குனராக வர வாழ்த்துக்கள். 







Sunday, 8 November 2009

உங்களது Desktop உம் இப்படி அழகாக இருக்க வேண்டுமா?

உங்களுடைய Desktop உம் இப்படி அழகாக இருக்க வேண்டுமா??




  •  யாரோ மினக்கட்டு இருந்து ஒவ்வொரு icon அடுக்கி இருக்கிறாங்கள் போல இருக்கு என்ன?
  •  எவ்வளவு வடிவா இருக்குது....
  • உங்களுக்கும் இவ்வாறு Desktop யை வைத்து இருக்க ஆசையாக இருக்கிறதா?
  • OK OK.. ஒன்றும் பெரிசா இல்லை பாருங்கோ 
  1. முதலில் இதை டவுன்லோடு செய்யவும்.
         CLICK HERE
பிறகு அதனுள் உள்ள readme.txt எனும் file யை வாசிக்கவும்.

பிற்குறிப்பு 
இதை நான் ஒரு நண்பருடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன் 
எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே பாப்பது




இப்படியும் பாக்கலாமே






முக்கியமாக கவனிக்கவும் 


உங்களுடைய கணினியில் auto arrange என்பதை deactivate பண்ணி விடவும்.
(on desktop- right click-view- auto arrange)


Friday, 6 November 2009

போராடுகிறது இந்தியா... சச்சின் 17000 யை எட்டினார்...

நடை பெற்று வருகின்ற இந்தியா அவுஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியா தலா இரண்டு போட்ட்டிகளில் வெற்றி பெற்றிருகின்றன.

இன்று நடைபெறும் 5 வது போட்டியில் மாஸ்டர் பாற்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் 17000 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்து உள்ளார்...
அவருக்கு ஒரு Hats off....


Batting and fielding averages

Mat
Inns
NO
Runs
HS
Ave
BF
SR
100
50
4s
6s
Ct
St
Tests
159
261
27
12773
248*
54.58
42
53
51
102
0
ODIs
434
423
39
16993
186*
44.25
19864
85.54
44
91
1851
177
131
0
T20Is
1
1
0
10
10
10.00
12
83.33
0
0
2
0
1
0
First-class
261
412
43
21662
248*
58.70
69
99
170
0
List A
521
508
53
20545
186*
45.15
55
109
166
0
Twenty20
25
25
3
750
69
34.09
599
125.20
0
5
95
17
14
0

இன்று நடைபெறுகின்ற போட்டியில் பழைய சச்சினை பார்க்க கூடியாதக உள்ளது... இது அவரது 45 வது ஆகும்...

இந்த பதிவு எழுதுகையில் சச்சின் 130 பந்துகளில் 168 ஓட்டங்களை பெற்று உள்ளார்...
நான் தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கு எதிர் என்றாலும்சச்சின் இன் fan.
சச்சின் 200 அடித்தாலும் அடிப்பார் போல இருக்கு.
source
www.cricinfo.com

Tuesday, 3 November 2009

Windows 7 பற்றிய ஒரு அலசல்




பல வசதிகளுடன் windows 7 இலங்கையில் கடந்த கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. Microsoft நிறுவனத்தின் கடைசி வெளியீடான Windows 7 ஆனது வாடிக்கையாளர்களை கவர்வதை இருந்து தான் பார்க்க் வேண்டும்



















Vista இனை விட இது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக மைக்கிறோசொப்ட் இலங்கையின் தொழிற்துறை கணக்குகள் முகாமையாளர் இம்ரான் காசிம் தெரிவித்தார்.
  • கணணியில் சேமித்து வைத்த தகவல்களை இலகுவாக பாக்க முடியும்
  • புகைப்படங்களை எடிட் செய்து அசையும் படங்களாக மாற்றகூடிய வசதி இருக்கிறது.
மேலதிக வசதிகள்
  1. The revamped Taskbar.
  2. Desktop themes
  3. The Action Center
  4. Gadget Gallery
download செய்ய
vista, windows xp பாவனையாளர்களுக்கு ஒரு செய்தி,,
Windows 7 theme Download செய்ய
theme 2

windows7 preview







மேலும் theme களை Download செய்ய
click here

LinkWithin

Related Posts with Thumbnails